Skip to main content

Posts

Showing posts from October, 2026

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு

இனி நேரடியாக புகார் அளிக்கலாம். இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources) Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in Tel.No: 90039 33964 Thiru Aadhav Arjuna Minister for Public Works and Sports Development  Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in Tel.No:99624 99599 Dr. K.G. Arunraj Minister for Health, Medical Education and Family Welfare Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in Tel.No :94459 5...