Skip to main content

ஒமிக்ரான் XBB

 புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB என்கிற கொரோனா வைரஸின் பிரிவு, வித்தியாசமான, உயிரிழ்ப்பு ஏற்படுத்தும், சரியாக கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள். 


    கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகளாவன:-


     1. இருமல் இருக்காது

     2. காய்ச்சல் இருக்காது.


     கீழ்கண்டவைகள் அதிகமாக இருக்கும் :-


     3. மூட்டு வலி

     4. தலை வலி.

     5. கழுத்து வலி.

     6. மேல் முதுகு வலி.

     7. நிம்மோனியா.

     8. பொதுவாக பசி இருக்காது.


   உண்மையில், கோவிட்-ஒமிக்ரான் XBB  வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது மற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம்.  


   இந்த நிலை வெகு விரைவில் அதீத உச்சத்தை அடையும், சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இருக்காது.


    நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்!


   இந்த வகையான வைரஸ், மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW  என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும்.


    கோவிட்-ஒமிக்ரான் XBBயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு காய்ச்சலோ, வலியோ இல்லை.  ஆனால் மார்பு X-Ray மூலமாக பார்க்கும் போது லேசான நிம்மோனியா தெரிந்துள்ளது. 


  மூக்கில் எடுக்கப்படும் SWAB பரிசோதனையில்  கோவிட்-ஒமிக்ரான் XBB  இல்லை என்று வருகிறது.  அதே போல மூச்சுக் குழாயிலிருந்து எடுக்கப்படும் பரிசோதனைகளிலும், இல்லை என்றே தவறாக வருவது அதிகரித்துள்ளது.


   அப்படியென்றால், இந்த வைரஸ் கூட்டத்தில் பரவி, நேரடியாக நுரையீரலை தாக்கி, வைரல் நிம்மோனியாவை உருவாக்கி, அதன் மூலம் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுத்தும்.


  இந்த  கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ், எப்படி விரைவாக பரவக் கூடியது, அதிக ஆபத்தானது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை மேலே கூறிய விஷயங்கள் விளக்குகின்றன.  


   அனைவருக்கும், இருமல், சளி போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாதிருந்தாலும், கூட்டமான இடங்களை தவிர்க்கவும், திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும், இரண்டு அடுக்கு முகக் கவசம் அணியவும், சரியான முக கவசம் அணியவும் மற்றும் அடிக்கடி, உங்கள் கைகளை கழுவவும் ஆகியவற்றை தயவு செய்து கடைபிடிக்கவும்.


   கோவிட்-19ன் முதல் அலையை காட்டிலும்,  கோவிட்-ஒமிக்ரான் XBB அலை மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நாம் மிகவும் கவனமாக இருப்பதுடன், அனைத்து வகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 


  உங்கள் நட்பு மற்றும் குடும்ப வட்டங்களிலும், எச்சரிக்கையான தொடர்புகளை உறுதி செய்யவும். 


   இந்த தகவலை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள்.  எவ்வளவு அதிகமாக பகிர முடியுமோ, அவ்வளவு அதிகமாக பகிரவும்.  

குறிப்பாக, உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரவும்.

Comments

Popular posts from this blog

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...

Fun Stills: Helmet is Necessary for Thief Also

This is wild! 🤯 My man's scooter was stolen, he filed an FIR, and then he gets a traffic challan with the thief's face in the picture! 🛵 Talk about irony! 😂 This just proves how necessary helmets are, especially if you're up to no good! #ScootyTales

அபிமன்யுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தவை....

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்... அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு... கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். அதற்கு கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன்: கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று, பாசம், பந்தம் , எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கண்ணன்: உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அர்ஜுனன்: அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச, பந்தம் அவர்களை விட்டு போகாது . கண்ணன்: அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொகலோகத்தில் இருந்தான் அப...