Skip to main content

ஒன்பதின் சிறப்பு

💜💙💚🧡💛🤍💛🧡💚💙💜

*ஒன்பது எண்ணிக்கையில் இவ்வளவு ஆன்மீக தத்துவங்கள் உள்ளதா.?*

*ஒன்பதின் தத்துவம்*
*என்ன என்பதைத்*
*தெரிந்து கொள்ளுங்கள்:*

*9ன் சிறப்பு தெரியுமா?*

*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.*

🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️
*┈┉┅━❀•M.S.Vlr•❀━┅┉┈*

அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்...

👇👇👇

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 

💢♨️💢♨️💠🌐💠♨️💢♨️💢

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்

💢♻💢♻🔹🔔🔹♻💢♻💢

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 

🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁

ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

🍎🍏🍋🥥🍇🥭🍑🫐🥭🍇🍓

*தமிழக தென்னகத்தின்...*
*திருநெல்வேலி தூத்துக்குடி வட்டார பகுதியில்... மிகவும் புனிதமான புகழ்பெற்ற நவதிருப்பதி ஒன்பதுகள் :-*

👇👇👇

1,ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்

2,வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்

3,திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்

4,திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்

5,ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்

6,தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்

7,பெருங்குளம் – சனி ஸ்தலம்

8,இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்

9,இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

*நவ சக்திகள் :-*

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*நவ தீர்த்தங்கள் :-*

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

*நவ வீரர்கள் :-*

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

🍎🍏🍋🥥🍇🥭🍑🫐🥭🍇🍓

*நவ அபிஷேகங்கள் :-*

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

🌳🌴🎋🎋🌾🌷🌾🎋🎋🌴🌳

*நவ ரசம் :-*

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

🔷🔶🔹🔹◽◽◽🔹🔹🔶🔷

*நவக்கிரகங்கள் :-*

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*நவமணிகள்*
*நவரத்தினங்கள் :-*

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

💢♻💢♻🔹🔔🔹♻💢♻💢

*நவ திரவியங்கள் :-*

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️

*நவலோகம் (தாது):-*

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂

*நவதானியங்கள்:-*

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

🐘🐘🐄🐄🦚🦜🦚🐄🐄🐘🐘

*சிவவிரதங்கள் ஒன்பது:-*

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

🏮🏮🏮🏮📿📿📿🏮🏮🏮🏮

*நவசந்தி தாளங்கள்:-*

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

*அடியார்களின் பண்புகள்:-*

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்;* *நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)*

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

🕉️☘️🕉️🔷🌻🌹🌻🔷🕉️☘️🕉️

*அடியார்களின் நவகுணங்கள்:-*

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

*நவநிதிகள் :-*

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

*நவகுண்டங்கள்:-*

*யாகசாலையில் அமைக்கப்படும்*
*ஒன்பது* *வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:-*

1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் 
6,வட்டம், 
7,அறுகோணம், 
8,பத்மம், 
9,எண்கோணம்,

🍎🍏🍋🥥🍇🥭🍑🫐🥭🍇🍓

*பிரதான விருத்தம் :-*

1,நவவித பக்தி : 
2,சிரவணம், 
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம், 
5,பாத சேவனம்அர்ச்சனம், 
6,வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

🕉️☘️🕉️🔷🌻🌹🌻🔷🕉️☘️🕉️

*நவ பிரம்மாக்கள் :-*

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

*நவக்கிரக தலங்கள் :-*

1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம், 
9,கீழ்ப்பெரும்பள்ளம்

💢♻💢♻🔹🔔🔹♻💢♻💢

*நவபாஷாணம் :-*

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

💢♨️💢♨️💠🌐💠♨️💢♨️💢

*நவதுர்க்கா :-*

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*நவ சக்கரங்கள் :-*

1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம், 
3,சர்வ சம்மோகன சக்கரம், 
4,சர்வ சவுபாக்ய சக்கரம், 
5,சர்வார்த்த சாதக சக்கரம், 
6,சர்வ ரக்ஷõகர சக்கரம், 
7,சர்வ ரோஹ ஹர சக்கரம், 
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

🏮🏮🏮🏮📿📿📿🏮🏮🏮🏮

*நவநாதர்கள் :-*

1,ஆதிநாதர், 
2,உதய நாதர், 
3,சத்ய நாதர், 
4,சந்தோஷ நாதர், 
5,ஆச்சாள் அசாம்பயநாதர், 
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
7,சித்த சொவ்றங்கி 
8,நாதர், மச்சேந்திர நாதர், 
9,குரு கோரக்க நாதர்

🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️

*உடலின் நவ துவாரங்கள் :-*

இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂

*உடலின் ஒன்பது சக்கரங்கள் :-*

1,தோல், 
2,ரத்தம், 
3,மாமிசம், 
4,மேதஸ், 
5,எலும்பு, 
6,மஜ்ஜை, 
7,சுக்கிலம், 
8,தேஜஸ், 
9,ரோமம்

🔥💥🌟💫❄️🌊❄️💫🌟💥🔥

*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.*

*மேலும் பல ஆன்மிக தகவல்கள் உங்கள் அனைவருடைய நல்லாசியுடன் தொடரும்...‌*✍️

🕉️☘️🔷💥🔥💥🔷☘️🔯

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பாக வழி நடத்தி உள்ளார்கள்...*
*அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்...!!!*

🌐💠🌀🔹♥♦♥🔹🌀💠🌐
        *┈┉┅━❀•M.S.Vlr•❀━┅┉┈*

*ஓம் நமச்சிவாய வாழ்க*
*நாதன் தாள் வாழ்க*

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
🟨🟨🟧🟩🟩🟦🟩🟩🟧🟨🟨

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...