Skip to main content

Posts

உணவோடு உறவாடி இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும் பொங்கல் மாதிரி குழைவா பேசனும் அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும் பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும் சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும் ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது கேசரி மாதிரி இனிமையா பேசனும் பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும் அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும் அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும் புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும் ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும் டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும் Happy Sunday 😄😄
ஒரு சிறிய கதை… ‘Love you all!’ ஓர் வார இறுதி விடுமுறைக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது … வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து ‘Love you all!’ என்று சொல்வது. தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத்தன்மையும் இல்லாத ‘டெடி’என்கிற தியோடர்! அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார். அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன. ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், “முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் ...
படித்ததில் பிடித்தது… “ ஏன் எனக்கு மட்டும்…? ”*_ நமக்கு சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *“ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?”* இந்தக் கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்! அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983 ஆம் ஆண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் பெற்றுக்கொண்டதன் மூலமாக அவருக்கு *எய்ட்ஸ்* வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது; *“உங்களுக்கு கடவுள் ஏன் இப்படிச் செய்கிறார்?”* இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் தலைப்பு; *“WHY ME ?” – “ ஏன் எனக்கு மட்டும்? ”* கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு: உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்...
Status 24.09.21
*இது எப்படி இருக்கு👇* A னது மனதில் நீ B ரமிப்பை ஏற்படுத்திய C ல நாட்களை D னமும் எண்ணுகிறேன் E னிக்கும் நினைவுகளை F ப்போதும் மறவேன் G வன் உள்ளவரை H செயல் செய்தாலும் I யம் இல்லாமல் J னக் கொடி நாட்டினால் K ட்டவை L ல்லாம் கிடைக்கும். M மதமும் N நாடும் O ன்று தான் P ன் வரும் நாட்களில் Q வில் எதற்கும் நிற்காமல் R ரோக்கியமாய் S aண்டையில்லாமல் T றமை கொண்டு U கம் முழுவதும் V ளையாடி மகிழ்ந்ததை W in உலகம் போற்ற X சாம்பிளாக வாழ்ந்து Y யாரமாக விளையாடியதை Z oom ஆக்கி மகிழ்வோம்.
இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், “இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது”. இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. “இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்” என்று எச்சரித்தார். “சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?” இளைஞன் சொன்னான்...